நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3182 · இவளைப் பெறும் பரிசு இவ் அணங்கு ஆடுதல் அன்று அந்தோ
இவளைப் பெறும் பரிசு இவ் அணங்கு ஆடுதல் அன்று அந்தோகுவளைத் தடங் கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்கவளக் கடாக் களிறு அட்ட பிரான் திருநாமத்தால்தவளப் பொடிக் கொண்டு நீர் இட்டிடுமின் தணியுமே