Verse 3186 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3186 · கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்

கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்நாழ்மை பல சொல்லி நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந் நோய்க்கும் ஈதே மருந்துஊழ்மையில் கண்ண பிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

4.6.9