Verse 3187 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3187 · உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாஅள் அவனை அல்லால்

உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாஅள் அவனை அல்லால்நும் இச்சை சொல்லி நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்மன்னப்படும் மறைவாணனை வண் துவராபதிமன்னனை ஏத்துமின் ஏத்துதலும் தொழுது ஆடுமே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

4.6.10