Verse 3606 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3606 · தேனை நன் பாலை கன்னலை அமுதை

தேனை நன் பாலை கன்னலை அமுதைதிருந்து உலகு உண்ட அம்மானைவான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ்மலர்மிசைப் படைத்த மாயோனைகோனை வண் குருகூர் வண் சடகோபன்சொன்ன ஆயிரத்துள் இப் பத்தும்வானின் மீது ஏற்றி அருள்செய்து முடிக்கும்பிறவி மா மாயக் கூத்தினையே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

8.4.11