Verse 3609 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3609 · முடிசேர் சென்னி அம்மா நின்

முடிசேர் சென்னி அம்மா நின்மொய் பூம் தாமத் தண் துழாய்க்கடிசேர் கண்ணிப் பெருமானேஎன்று என்று ஏங்கி அழுதக்கால்படிசேர் மகரக் குழைகளும்பவள வாயும் நால் தோளும்துடி சேர் இடையும் அமைந்தது ஓர்தூ நீர் முகில் போல் தோன்றாயே.
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

8.5.3