Verse 3669 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3669 · நாளும் வாய்க்க நங்கட்கு

நாளும் வாய்க்க நங்கட்குநளிர் நீர்க் கடலைப் படைத்து தன்தாளும் தோளும் முடிகளும்சமன் இலாத பல பரப்பிநீளும் படர் பூங் கற்பகக்காவும் நிறை பல் நாயிற்றின்கோளும் உடைய மணி மலைபோல்கிடந்தான் தமர்கள் கூட்டமே.
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

8.10.8