Verse 154 · Thevaram · Thirugnanasambandar

First Thirumurai · Thiruneytthaanam · Verse 1 of 11

பண் · நட்டபாடை

திருநெய்த்தானம் · 1.15.1

மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான் கையாடியகேடில் கரியுரிமூடிய வொருவன் செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும் நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே.
Share