Verse 6435 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirukkazhippaalai Thirutthaandagam · Verse 1 of 10

திருக்கழிப்பாலை – திருத்தாண்டகம் · 6.12.1

ஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்து ஒள்ளெலும்பு தூணா வுரோம மேய்ந்துதாமெடுத்த கூரை தவிரப் போவார் தயக்கம் பலபடைத்தார் தாம ரையினார்கானெடுத்து மாமயில்க ளாலுஞ் சோலைக் கழிப்பாலை மேய கபாலப் பனார்வானிடத்தை யூடறுத்து வல்லைச் செல்லும் வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.
Share