Verse 109 · Thiruvisaippa & Thiruppallandu · Nine poets

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · பாடல் 109

யாதுநீ நினைவ(து)? எவரையாம் உடையது?எவர்களும் யாவையும் தானாய்ப்பாதுகை மழலைச் சிலம்பொடு புகுந்தென்பனிமலர்க் கண்ணுள்நின் றகலான்கேதகை நிழலைக் குருகென மருவிக்கெண்டைகள் வெருவுகீழ்க் கோட்டூர்மாதவன் மணியம் பலத்துள்நின் றாடும்மைந்தன்என் மனம்புகுந் தனனே.
Share
கதை

திருக்கீழ்க் கோட்டுர் மணியம்பலம்

கருவூர்த்தேவர் திருவிசைப்பா · திருக்கீழ்க் கோட்டுர் மணியம்பலம்