Verse 246 · Periya Puranam · Sekkizhar

திருமலைச் சருக்கம் · பாடல் 246

போக நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பில ஓங்கிமாகம் முன் பருகுகின்றன போலும் மாளிகைக் குலம் மிடைந்த பதாகையோக சிந்தை மறையோர்கள் வளர்க்கும் ஓமதூமம் உயர்வானில் அடுப்பமேக பந்திகளின் மீதிடைஎங்கும் மின் நுடங்குவன என்ன விளங்கும்.
Share
கதை

திருமலைச் சருக்கம்

திருமலைச் சருக்கம்