நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
மறை அனைத்தும் ஒரு வடிவாம் எனநிறை மதிப் பிள்ளை நீள் நிலம் சேர்ந்து எனத்துறை அலைக் கங்கை சூடும் அரத்துறைஇறைவரைத் தொழுவான் விரைந்து ஏகினார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்