Verse 3845 · Periya Puranam · Sekkizhar

கழற்றி அறிவார் நாயனார் புராணம் · பாடல் 3845

நீடு திருப் பூவணத்துக் அணித்தாக நேர் செல்லமாடு வரும் திருத்தொண்டர் மன்னிய அப் பதிகாட்டத்தேடு மறைக்கு அரியாரைத் திருவுடையார் என்று எடுத்துப்பாடி இசையில் பூவணம் மீதோ என்று பணிந்து அணைவார்
Share
கதை

கழற்றி அறிவார் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கழற்றி அறிவார் நாயனார் புராணம்