Verse 4094 · Periya Puranam · Sekkizhar

முனையடுவார் நாயனார் புராணம் · பாடல் 4094

யாவர் எனினும் இகல் எறிந்தே ஈசன் அடியார் தமக்கு இன்பம்மேவ அளிக்கும் முனை அடுவார் விரைப் பூம் கமலக் கழல் வணங்கிதேவர் பெருமான் சைவநெறி விளங்கச் செம்கோல் முறை புரியும்காவல் பூண்ட கழற் சிங்கர் தொண்டின் நிலைமை கட்டுரைப்பாம்
Share
கதை

முனையடுவார் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · முனையடுவார் நாயனார் புராணம்