Verse 1658 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1658 · தெள்ளியீர். தேவர்க்கும் தேவர் திருத்தக்கீர்

தெள்ளியீர். தேவர்க்கும் தேவர் திருத்தக்கீர்வெள்ளியீர் வெய்ய விழுநிதி வண்ணர்,ஓதுள்ளுநீர்க் கண்ண புரம்தொழு தாளிவள்கள்வியோ, கைவளை கொள்வது தக்கதே? (2)

thelliyeer. thaevarkkum thaevar thiruththakkeer velliyeer veyya vizhunithi vannar,oa thulluneerk kanna puramtheாzhu thaalival kalviyaeா, kaivalai keாlvathu thakkathae? (2)

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி