திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
கொற்றப்புள் ளொன்றேறி மன்னூடேவருகின்றான் என்கின் றாளால்,வெற்றிப்போ ரிந்திரற்கு மிந்திரனேஒக்குமால் என்கின் றாளால்,பெற்றக்கா லவனாகம் பெண்பிறந்தோம்உய்யோமோ என்கின் றாளால்,கற்றநூல் மறையாளர் கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொல்லோ.
keாrrappul leாnraeri mannootae varukinraan enkin raalaal, verrippaeா rinthirarku minthiranae okkumaal enkin raalaal, perrakkaa lavanaakam penpiranthaeாm uyyaeாmaeா enkin raalaal, karranool maraiyaalar kannapurath thammaanaik kantaal keாllaeா.
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி