Verse 1654 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1654 · செவ்வரத்த வுடையாடை யதன்மேலோர்

செவ்வரத்த வுடையாடை யதன்மேலோர்சிவளிகைக்கச் சென்கின் றாளால்,அவ்வரத்த வடியிணையு மங்கைகளும்பங்கயமே என்கின் றாளால்,மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோமழைமுகிலோ என்கின் றாளால்,கைவளர்க்கு மழலாளர் கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொல்லோ.

sevvaraththa vutaiyaatai yathanmaelaeாr sivalikaikkas senkin raalaal, avvaraththa vatiyinaiyu mangkaikalum pangkayamae enkin raalaal, maivalarkkum maniyuruvam marakathamaeா mazhaimukilaeா enkin raalaal, kaivalarkku mazhalaalar kannapurath thammaanaik kantaal keாllaeா.

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி