Verse 2240 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2240 · அருள் புரிந்த சிந்தை அடியார்மேல் வைத்து,

அருள் புரிந்த சிந்தை அடியார்மேல் வைத்து,பொருள்தெரிந்து காண்குற்ற அப்போது, - இருள்திரிந்துநோக்கினேன் நோக்கி நினைந்தேன தொண்கமலம்,ஓக்கினே னென்னையுமங் கோர்ந்து.

arul purintha sinthai atiyaarmael vaiththu, porultherinthu kaankurra appoathu, - irulthirinthu noakkinaen noakki ninainthaena thonkamalam, oakkinae nennaiyumang koarnthu.

Share
கதை

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி