Verse 2235 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2235 · வெற்பென் றிருஞ்சோலை வேங்கடமென் றிவ்விரண்டும்

வெற்பென் றிருஞ்சோலை வேங்கடமென் றிவ்விரண்டும்நிற்பென்று நீமதிக்கும் நீர்மைபோல், - நிற்பென்றுளங்கோயி லுள்ளம்வைத் துள்ளினேன், வெள்ளத்திளங்கோயில் கைவிடேல் என்று.

verpen rirunjsoalai vaengkatamen rivvirantum nirpenru neemathikkum neermaipoal, - nirpen rulangkoayi lullamvaith thullinaen, vellath thilangkoayil kaivitael enru.

Share
கதை

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி