பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
காணக் கழிகாதல் கைமிக்குக் காட்டினால்,நாணப் படுமென்றால் நாணுமே? - பேணிக்கருமாலைப் பொன்மேனி காட்டாமுன் காட்டும்,திருமாலை நாங்கள் திரு.
kaanak kazhikaathal kaimikkuk kaattinaal, naanap patumenraal naanumae? - paenik karumaalaip ponmaeni kaattaamun kaattum, thirumaalai naangkal thiru.
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி