Verse 132 · Thevaram · Thirugnanasambandar

First Thirumurai · Thiruviyaloor · Verse 1 of 11

பண் · நட்டபாடை

திருவியலூர் · 1.13.1

குரவங்கமழ் நறுமென்குழல் அரிவையவள் வெருவபொருவெங்கரி படவென்றதன் உரிவையுடல் அணிவோன்அரவும்மலை புனலும்மிள மதியுந்நகு தலையும்விரவுஞ்சடை யடிகட்கிடம் விரிநீர்விய லூரே.
Share