Verse 5902 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirumaarperu Thirukkurundhogai · Verse 1 of 8
திருமாற்பேறு – திருக்குறுந்தொகை · 5.60.1
ஏது மொன்று மறிவில ராயினும்ஓதி அஞ்செழுத் தும்முணர் வார்கட்குப்பேத மின்றி அவரவர் உள்ளத்தேமாதுந் தாமும் மகிழ்வர்மாற் பேறரே.