Song 118 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 118 · பழநி

தனனத் தனனத் தனனத் தனனத்தனனத் தனனத் ...... தனதானஇருசெப் பெனவெற் பெனவட் டமுமொத்திளகிப் புளகித் ...... திடுமாதர்இடையைச் சுமையைப் பெறுதற் குறவுற்றிறுகக் குறுகிக் ...... குழல்சோரத்தருமெய்ச் சுவையுற் றிதழைப் பருகித்தழுவிக் கடிசுற் ...... றணைமீதேசருவிச் சருவிக் குனகித் தனகித்தவமற் றுழலக் ...... கடவேனோஅரிபுத் திரசித் தஜனுக் கருமைக்குரியத் திருமைத் ...... துனவேளேஅடல்குக் குடநற் கொடிபெற் றெதிருற்றசுரக் கிளையைப் ...... பொருவோனேபரிவுற் றரனுக் கருணற் பொருளைப்பயனுற் றறியப் ...... பகர்வோனேபவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்பழநிக் குமரப் ...... பெருமாளே.
Share
கதை

பழநி

பழநி

A story

Palani