பாடல் 7963 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · அதிகாயன் வதைப் படலம் · பாடல் 107 / 276

இலக்குவனது அம்பினால் அழிந்துபட்ட போர்க்களத்தின் நிலை

கம்பராமாயணம் 7963 · அதிகாயன் வதைப் படலம்

வெற்றி வெங் கரிகளின் வளைந்த வெண்மருப்புஅற்று எழு விசைகளின் உம்பர் அண்மினமுற்று அரு முப்பகல் திங்கள் வெண்முளைஉற்றன விசும்பிடைப் பலவும் ஒத்தன.
பகிர்