பாடல் 7964 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · அதிகாயன் வதைப் படலம் · பாடல் 108 / 276
கம்பராமாயணம் 7964 · அதிகாயன் வதைப் படலம்
கண்டகர் நெடுந் தலை கனலும் கண்ணனதுண்ட வெண்பிறைத் துணை கவ்வி தூக்கிய;குண்டல மீன் குலம் தழுவி கோள் மதிமண்டலம் விழுந்தன போன்ற மண்ணினே.