பாடல் 7967 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · அதிகாயன் வதைப் படலம் · பாடல் 111 / 276
கம்பராமாயணம் 7967 · அதிகாயன் வதைப் படலம்
அட கருங் கவந்தம் நின்று ஆடுகின்றனவிடற்கு அரும் வினை அறச் சிந்தி மெய் உயிர்கடக்க அருந் துறக்கமே கலந்தவாம் எனஉடற் பொறை உவகையின் குனிப்ப ஒத்தன.