பாடல் 7965 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · அதிகாயன் வதைப் படலம் · பாடல் 109 / 276
கம்பராமாயணம் 7965 · அதிகாயன் வதைப் படலம்
கூர் மருப்பு இணையன குறைந்த கையனகார் மதக் கனம் வரை கவிழ்ந்து வீழ்வனபோர் முகக் குருதியின் புணரி புக்கனபார் எடுக்குறு நெடும் பன்றி போன்றன.