Verse 1459 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1459 · மறந்தே னுன்னைமுன்னம fமறந்

மறந்தே னுன்னைமுன்னம fமறந்தமதி யின்மனத்தால்,இறந்தே னெத்த னையுமதனாலிடும் பைக்குழியில்பிறந்தே யெய்த்தொழிந்தேன்பெ ருமானே திருமார்பாசிறந்தேன் நின்னடிக் கேதிருவிண்ணகர் மேயவனே (6.2.2)

maranthae nunnaimunnama fmaran thamathi yinmanaththaal, iranthae neththa naiyumatha naalitum paikkuzhiyil piranthae yeyththeாzhin thaenpe rumaanae thirumaarpaa siranthaen ninnatik kaethiru vinnakar maeyavanae (6.2.2)

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி