Verse 1454 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 1454 · உருக்குறு நறுநெய்கொண் டாரழலில்

உருக்குறு நறுநெய்கொண் டாரழலில்இறுக்குறு மந்தணர் சந்தியின்வாய்,பெருக்கமொ டமரர்க ளமரநல்கும்இருக்கினி லின்னிசை யானவனே.ஆண்டாயுனைக் காண்பதோரருளெனக் கருளுதியேல்,வேண்டேன்மனை வாழ்க்கையைவிண்ணகர் மேயவனே (6.1.7)

urukkuru naruneykeாn taarazhalil irukkuru manthanar santhiyinvaay, perukkameா tamararka lamaranalkum irukkini linnisai yaanavanae. aantaayunaik kaanpathaeா rarulenak karuluthiyael, vaentaenmanai vaazhkkaiyai vinnakar maeyavanae (6.1.7)

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி