திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
அண்ணல்செய் தலைகடல் கடைந்ததனுள்கண்ணுதல் நஞ்சுணக் கண்டவனேவிண்ணவ ரமுதுண அமுதில்வரும்பெண்ணமு துண்டவெம் பெருமானே .ஆண்டாயுனைக் காண்பதோரருளெனக் கருளுதியேல்,வேண்டேன்மனை வாழ்க்கையைவிண்ணகர் மேயவனே (6.1.2)
annalsey thalaikatal katainthathanul kannuthal nanjsunak kantavanae vinnava ramuthuna amuthilvarum pennamu thuntavem perumaanae . aantaayunaik kaanpathaeா rarulenak karuluthiyael, vaentaenmanai vaazhkkaiyai vinnakar maeyavanae (6.1.2)
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி