திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
இனியெப் பாவம்வந் தெய்தும்சொல் லீர் எமக்கிம்மை யேயருள் பெற்றமை யால்,அடும்துனியைத் தீர்த்தின்ப மேதரு கின்றதோர்தோற்றத் தொன்னெறி யை,வையம் தொழப்படும்முனியை வானவ ரால்வணங் கப்படும்முத்தி னைப்பத்தர் தாம்நுகர் கின்றதோர்கனியை, காதல்செய் தென்னுள்ளங் கொண்டகள்வ னையின்று கண்டுகொண் டேனே
iniyep paavamvan theythumseாl leer emak kimmai yaeyarul perramai yaal,atum thuniyaith theerththinpa maetharu kinrathaeாr thaeாrrath theாnneri yai,vaiyam theாzhappatum muniyai vaanava raalvanang kappatum muththi naippaththar thaamnukar kinrathaeாr kaniyai, kaathalsey thennullang keாnta kalva naiyinru kantukeாn taenae
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி