திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
எட்ட னைப்பொழு தாகிலு மென்றும்என்ம னத்தக லாதிருக் கும்புகழ்,தட்ட லர்த்தபொன் னை அலர் கோங்கின்தாழ்பொ ழில்திரு மாலிருஞ் சோலையங்கட்டி யை,கரும் பீன்றவின் சாற்றைக்காத லால்மறை நான்குமுன் னோதியபட்ட னை,பர வைத்துயி லேற்றையென்பண்ப னையன்றிப் பாடல்செய் யேனே
etta naippeாzhu thaakilu menrum enma naththaka laathiruk kumpukazh, thatta larththapeாn nai alar kaeாngkin thaazhpeா zhilthiru maalirunj saeாlaiyang katti yai,karum peenravin saarraik kaatha laalmarai naankumun naeாthiya patta nai,para vaiththuyi laerraiyen panpa naiyanrip paatalsey yaenae
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி