Verse 2129 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2129 · கழலொன் றெடுத்தொருகை சுற்றியோர் கைமேல்,

கழலொன் றெடுத்தொருகை சுற்றியோர் கைமேல்,சுழலும் சுராசுரர்க ளஞ்ச, - அழலும்செருவாழி யேந்தினான் சேவடிக்கே செல்ல,மருவாழி நெஞ்சே. மகிழ்.

kazhalon retuththorukai surriyoar kaimael, suzhalum suraasurarka lanjsa, - azhalum seruvaazhi yaenthinaan saevatikkae sella, maruvaazhi nenjsae. makizh.

Share
கதை

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி