பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி
பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி
கழலொன் றெடுத்தொருகை சுற்றியோர் கைமேல்,சுழலும் சுராசுரர்க ளஞ்ச, - அழலும்செருவாழி யேந்தினான் சேவடிக்கே செல்ல,மருவாழி நெஞ்சே. மகிழ்.
kazhalon retuththorukai surriyoar kaimael, suzhalum suraasurarka lanjsa, - azhalum seruvaazhi yaenthinaan saevatikkae sella, maruvaazhi nenjsae. makizh.
பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி