பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி
பெருகு மதவேழம் மாப்பிடிக்கி முன்னின்று,இருக ணிளமூங்கில் வாங்கி, - அருகிருந்ததேன்கலந்து நீட்டும் திருவேங் கடம்கண்டீர்,வான்கலந்த வண்ணன் வரை.
peruku mathavaezham maappitikki munninru, iruka nilamoongkil vaangki, - arukiruntha thaenkalanthu neettum thiruvaeng katamkanteer, vaankalantha vannan varai.
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி