Verse 2256 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2256 · பெருகு மதவேழம் மாப்பிடிக்கி முன்னின்று,

பெருகு மதவேழம் மாப்பிடிக்கி முன்னின்று,இருக ணிளமூங்கில் வாங்கி, - அருகிருந்ததேன்கலந்து நீட்டும் திருவேங் கடம்கண்டீர்,வான்கலந்த வண்ணன் வரை.

peruku mathavaezham maappitikki munninru, iruka nilamoongkil vaangki, - arukiruntha thaenkalanthu neettum thiruvaeng katamkanteer, vaankalantha vannan varai.

Share
கதை

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி