பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்அந்தி விளக்கும் அணிவிளக்காம், - எந்தைஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,திருவல்லிக் கேணியான் சென்று. (2)
vanthuthaiththa ventiraikal sempavala venmuththam anthi vilakkum anivilakkaam, - enthai oruvallith thaamaraiyaal onriyaseer maarvan, thiruvallik kaeniyaan senru. (2)
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி