Verse 2299 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2299 · வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால், மூவடிமண்

வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால், மூவடிமண்நீயளந்து கொண்ட நெடுமாலே, - தாவியநின்எஞ்சா இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி,அஞ்சா திருக்க அருள்.

vaaymozhinthu vaamananaay maavalipaal, moovatiman neeyalanthu konta netumaalae, - thaaviyanin enjsaa inaiyatikkae aezhpirappum aalaaki, anjsaa thirukka arul.

Share
கதை

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி