பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி
அருளா தொழியுமே ஆலிலைமேல், அன்றுதெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான், இருளாதசிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர்தூய்க் கைதொழுது,முந்தையராய் நிற்பார்க்கு முன்?
arulaa thozhiyumae aalilaimael, anru therulaatha pillaiyaays saernthaan, irulaatha sinthaiyaraays saevatikkae semmalarthooyk kaithozhuthu, munthaiyaraay nirpaarkku mun?
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி