திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி
இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்நின்றாக நின்னருளென் பாலதே, - நன்றாகநானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனேநீயென்னை யன்றி யிலை
inraaka naalaiyae yaaka, inissirithum ninraaka ninnarulen paalathae, - nanraaka naanunnai yanri yilaenkantaay, naarananae neeyennai yanri yilai
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி