Verse 2388 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2388 · இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்

இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்நின்றாக நின்னருளென் பாலதே, - நன்றாகநானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனேநீயென்னை யன்றி யிலை

inraaka naalaiyae yaaka, inissirithum ninraaka ninnarulen paalathae, - nanraaka naanunnai yanri yilaenkantaay, naarananae neeyennai yanri yilai

Share
கதை

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி

திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி