Verse 2499 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2499 · கொம்பார் தழைகை சிறுநா

கொம்பார் தழைகை சிறுநாணெறிவிலம் வேட்டைகொண்டாட்டம்பார் களிறு வினவுவதையர்புள் ளூரும்கள்வர்தம்பா ரகத்தென்று மாடாதனதம்மில் கூடாதனவம்பார் வினாச்சொல்ல வோ,எம்மைவைத்ததிவ் வான்புனத்தே?

kompaar thazhaikai sirunaa nerivilam vaettaikontaat tampaar kaliru vinavuva thaiyarpul loorumkalvar thampaa rakaththenru maataa thanathammil kootaathana vampaar vinaassolla voa,emmai vaiththathiv vaanpunaththae?

Share
கதை

நம்மாழ்வார் திருவிருத்தம்

நம்மாழ்வார் திருவிருத்தம்