Verse 2544 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2544 · காவியும் நீலமும் வேலும்

காவியும் நீலமும் வேலும்கயலும் பலபலவென்று,ஆவியின் தன்மை அளவல்லபாரிப்பு, அசுரர்செற்றமாவியம் புள்வல்ல மாதவன்கோவிந்தன் வேங்கடம்சேர்தூவியம் பேடையன் னாள்,கண்களாய துணைமலரே.

kaaviyum neelamum vaelum kayalum palapalavenru, aaviyin thanmai alavalla paarippu, asurarserra maaviyam pulvalla maathavan koavinthan vaengkatamsaer thooviyam paetaiyan naal,kanka laaya thunaimalarae.

Share
கதை

நம்மாழ்வார் திருவிருத்தம்

நம்மாழ்வார் திருவிருத்தம்