Verse 2539 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2539 · இறையோ இரக்கினும் ஈங்கோர்பெண்

இறையோ இரக்கினும் ஈங்கோர்பெண்டால்,என வும்மிரங்காது,அறையோ. எனநின் றதிரும்கருங்கடல், ஈங்க்கிவள்தன்நிறையோ இனியுன் திருவருளாலன்றிக் காப்பரிதால்முறையோ, அரவணை மேல்பள்ளிகொண்ட முகில்வண்ணனே.

iraiyoa irakkinum eengkoarpen taal,ena vummirangkaathu, araiyoa. enanin rathirum karungkatal, eengkkivalthan niraiyoa iniyun thiruvaru laalanrik kaapparithaal muraiyoa, aravanai maelpalli konta mukilvannanae.

Share
கதை

நம்மாழ்வார் திருவிருத்தம்

நம்மாழ்வார் திருவிருத்தம்