Verse 2535 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2535 · கழல்தலம் ஒன்றே நிலமுழு

கழல்தலம் ஒன்றே நிலமுழுதாயிற்று, ஒருகழல்போய்நிழல்தர எல்லா விசும்பும்நிறைந்தது, நீண்ட அண்டத்துஉழறலர் ஞானச் சுடர்விளக்காயுயர்ந் தோரையில்லாஅழறலர் தாமரைக் கண்ணன், என்னோவிங் களக்கின்றதே?

kazhalthalam onrae nilamuzhu thaayirru, orukazhalpoay nizhalthara ellaa visumpum nirainthathu, neenta antaththu uzharalar njaanas sutarvilak kaayuyarn thoaraiyillaa azharalar thaamaraik kannan, en noaving kalakkinrathae?

Share
கதை

நம்மாழ்வார் திருவிருத்தம்

நம்மாழ்வார் திருவிருத்தம்