Verse 2536 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2536 · அளப்பருந் தன்மைய ஊழியங்

அளப்பருந் தன்மைய ஊழியங்கங்குல்,அந் தண்ணந்துழாய்க்குஉளப்பெருங் காதலில் நீளியவாயுள, ஓங்குமுந்நீர்வளப்பெரு நாடன் மதுசூதனனென்னும் வல்வினையேன்தளப்பெரு நீண்முறு வல்,செய்யவாய தடமுலையே.

alapparun thanmaiya oozhiyang kangkul,an thannanthuzhaaykku ulapperung kaathalil neeliya vaayula, oangkumunneer valapperu naatan mathusoo thananennum valvinaiyaen thalapperu neenmuru val,seyya vaaya thatamulaiyae.

Share
கதை

நம்மாழ்வார் திருவிருத்தம்

நம்மாழ்வார் திருவிருத்தம்