Verse 2531 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2531 · வீசும் சிறகால் பறத்திர்,விண்

வீசும் சிறகால் பறத்திர்,விண்ணாடு_ங் கட்கெளிதுபேசும் படியன்ன பேசியும்போவது, நெய்தொடுவுண்டேசும் படியன்ன செய்யுமெம்மீசர்விண் ணோர்பிரானார்மாசின் மலரடிக் கீழ்,எம்மைச்சேர்விக்கும் வண்டுகளே

veesum sirakaal paraththir,vin naatu_ng katkelithu paesum patiyanna paesiyum poavathu, neythotuvun taesum patiyanna seyyumem meesarvin noarpiraanaar maasin malaratik keezh,emmais saervikkum vantukalae

Share
கதை

நம்மாழ்வார் திருவிருத்தம்

நம்மாழ்வார் திருவிருத்தம்