நம்மாழ்வார் திருவிருத்தம்
நம்மாழ்வார் திருவிருத்தம்
முலையோ முழுமுற்றும் போந்தில,மொய்பூங் குழல்குறியகலையோ அரையில்லை நாவோகுழறும், கடல்மண்ணெல்லாம்விலையோ எனமிளி ருங்கண்ணிவள்பர மே.பெருமான்மலையோ திருவேங் கடமென்றுகற்கின்றா வாசகமே? (2)
mulaiyoa muzhumurrum poanthila, moypoong kuzhalkuriya kalaiyoa araiyillai naavoa kuzharum, katalmannellaam vilaiyoa enamili rungkan nivalpara mae.perumaan malaiyoa thiruvaeng katamenru karkinraa vaasakamae? (2)
நம்மாழ்வார் திருவிருத்தம்