Verse 2946 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2946 · திரு உடம்பு வான் சுடர் செந்தாமரை கண் கை கமலம்

திரு உடம்பு வான் சுடர் செந்தாமரை கண் கை கமலம்திரு இடமே மார்வம் அயன் இடமே கொப்பூழ்ஒருவு இடமும் எந்தை பெருமாற்கு அரனே ஓஒருவு இடம் ஒன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

2.4.2