வஞ்சனே என்னும் கைதொழும் தனநெஞ்சம் வேவ நெடிது உயிர்க்கும் விறல்கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்தஞ்சம் என்று இவள் பட்டனவே
2.3.8