Verse 3443 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3443 · கூறு ஆய் நீறு ஆய் நிலன் ஆகி

கூறு ஆய் நீறு ஆய் நிலன் ஆகிகொடு வல் அசுரர் குலம் எல்லாம்சீறா எரியும் திரு நேமிவலவா தெய்வக் கோமானேசேறு ஆர் சுனைத் தாமரை செந்தீமலரும் திருவேங்கடத்தானேஆறா அன்பில் அடியேன் உன்அடிசேர் வண்ணம் அருளாயே
Share
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

6.10.2